சங்கத்தினைப் பற்றி :
வடமணப்பாக்கம் கிராமத்தில் உள்ள முன்னாள் மாணவர்கள் இணைந்து தங்களால் இயன்ற பொருளுதவியினை மாதந்தோறும் வசூல் செய்து அதன் மூலம் வடமணப்பாக்கம் கிராமத்தில் உள்ள உயர் நிலை மற்றும் தொடக்கப்பள்ளிக்கு கற்றல் சம்பந்தமான தனி வகுப்புகளை ஏற்பாடு செய்து நடத்துவது ,கிராமத்திற்கு தேவையான மாற்றங்களை செய்வது முதலிய சமூக தொண்டுகளை செய்வதே இந்த சங்கத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும்.

No comments:
Post a Comment